முந்தய பக்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர்- திருப்பத்தூர்  மா

1 Mar 2026, 5:56 pm
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர்- திருப்பத்தூர்  மா
<p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர்- திருப்பத்தூர் &nbsp;மாவட்ட முன்னாள்செயலாளர், தற்போதைய மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் எஸ். தயாநிதி உடலுக்கு கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் &nbsp;உ.வாசுகி, மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் டி.ரவீந்திரன், கே.சாமுவேலராஜ், எஸ்.கண்ணன் மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.வாலண்டினா, உள்ளிட்ட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram