முந்தய பக்கம்

தோழர் எம்.என்.காளியண்ணன் நினைவேந்தல்

17 Jan 2026, 2:42 pm
தோழர் எம்.என்.காளியண்ணன் நினைவேந்தல்
<p><strong>தோழர் எம்.என்.காளியண்ணன் நினைவேந்தல்</strong></p> <p>ஈரோடு, ஜன. 17- தோழர் எம்.என்.காளியண்ணனின் 30 ஆம் ஆண்டு நினை வேந்தல் நிகழ்ச்சி வெள்ளியன்று நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா, வாய்க்கால்பாளை யம் மற்றும் பெரிய மோளபாளையம் கட்சி கிளையின் சார்பில் &nbsp;தோழர் எம்.என்.காளியண்ணன் படம் வைத்து அஞ்சலி செலுத் தப்பட்டது. அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் &nbsp;ஈரோடு மாவட்டக்குழு அலுவலகத்தில் படம் வைத்து மலர் &nbsp;அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்டக்குழு &nbsp;உறுப்பினர் எஸ்.மாணிக்கம், எம்.தங்கராசு, எஸ் .பி.பூபதி, எம். சங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram