தோழர் இ.செல்வம் நினைவேந்தல்
9 Mar 2026, 4:24 pm
<p><strong>தோழர் இ.செல்வம் நினைவேந்தல்</strong></p>
<p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பகுதி குழு உறுப்பினர் இ.செல்வம் நினைவஞ்சலி கூட்டம் திருவொற்றியூரில் ஞாயிறன்று (மார்ச் 8) நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், தெற்கு பகுதிச் செயலாளர் ஆர்.கருணாநிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியம் 4ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், நிர்வாகிகள் பெருமாள், சுவாமிதாஸ், கணேஷ், அம்சா பாய், சோலையப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
