முந்தய பக்கம்

கொலம்பியாவில் நிலநடுக்கம் 132 பேர் பலி!

11 Aug 2026, 9:24 pm
கொலம்பியாவில் நிலநடுக்கம் 132 பேர் பலி!
<p><strong>கொலம்பியாவில் நிலநடுக்கம் 132 பேர் பலி!</strong></p><p>போகோட்டா, ஆக. 11 -கொலம்பியாவில் 7.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் குறைந்தது 132 பேர் பலியாகியுள்ளனர். 570க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மீட்புக் குழுவினரும் உள்ளூர் மக்களும் இடிபாடுகளைத் தொடர்ந்துஅகற்றி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளது. மேலும் நிலஅதிர்வுகள்ஏற்படக்கூடும் என கொலம்பிய புவியியல் ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், அந்நாட்டின் ஐந்து முக்கியநகரங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram