முந்தய பக்கம்

பணி மேம்பாடு ஊதியம் கோரி நெல்லையில் கல்லூரி பேராசிரியர்கள் போராட்டம்

21 Jan 2026, 3:58 pm
பணி மேம்பாடு ஊதியம் கோரி நெல்லையில்  கல்லூரி பேராசிரியர்கள் போராட்டம்
<p><strong>பணி மேம்பாடு ஊதியம் கோரி நெல்லையில் &nbsp;கல்லூரி பேராசிரியர்கள் போராட்டம்</strong></p> <p>திருநெல்வேலி,ஜன. 21- &nbsp;அரசாணையின்படி அரசு நிதி உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி மேம் பாடு ஊதியத்தை &nbsp;நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் என்று வலி யுறுத்தி தமிழ்நாடு முழுவ தும் அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளில் ஆசிரி யர்கள் உள்ளிருப்பு போ ராட்டம் நடத்தி வருகின்ற னர். இதன் ஒரு பகுதியாக நெல்லையிலும் இப்போ ராட்டம் நடைபெற்றது. &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி,மதிதா இந்து கல்லூரி, சதக்கத்துல்லா அப்பா கல்லூரி உட்பட பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram