சிவகங்கையில் 4,19,355 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு ஆட்சியர் தொடங்கி வைத்தார்
8 Jan 2026, 2:44 pm
<p><strong>சிவகங்கையில் 4,19,355 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு ஆட்சியர் தொடங்கி வைத்தார்</strong></p>
<p>சிவகங்கை, ஜன.8- சிவகங்கை மாவட்டத் தில் பொங்கல் பரிசுத் தொகு ப்பு வழங்கும் நிகழ்வை மாவ ட்ட ஆட்சித் தலைவர் கா. பொற்கொடி, சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட இந்தி ராநகர் நியாயவிலை கடை யில் தொடங்கி வைத்தார். சிவகங்கை மாவட்டத் தில், கூட்டுறவுத்துறை மூலம் 638 முழுநேர நியாயவிலை கடைகள், 165 பகுதி நேர நியாயவிலை கடைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் 26 முழு நேர நியாயவிலை கடைகள் என மொத்தம் 829 நியாய விலை கடைகள் மூலம், 4,18, 295 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், 1,060 இலங் கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் ஆக மொத்தம் 4,19,355 குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரி சுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில், கூட்டு றவு சங்கங்களின் இணைப் பதிவாளர் இராஜேந்திர பிர சாத், சிவகங்கை நகர்மன் றத் தலைவர் சி.எம்.துரை ஆனந்த், மாவட்ட வழங்கல் அலுவலர் (பொ) விஜய குமார், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் தே. ஜெஃபி கிரேசியா, துணைப் பதிவா ளர்கள் பாபு (பொது விநியோ கத் திட்டம்), ஜெய்சங்கர் (சிவகங்கை) உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.</p>
