முந்தய பக்கம்

சாலையோர வியாபாரிக ளுக்கு கடன் வழங்கும் சிறப்பு முகாம்

4 Jun 2026, 10:59 pm
சாலையோர வியாபாரிக ளுக்கு கடன் வழங்கும் சிறப்பு முகாம்
<p>கோவை, வெள்ளலூர் பேரூராட்சியில் சாலையோர வியாபாரிக ளுக்கு கடன் வழங்கும் சிறப்பு முகாம் வெள்ளலூர் பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்ரமணி தலைமையில் புதனன்று நடை பெற்றது. இதில் ஒன்றிய, மாநில அரசுகளின் திட்டங்கள், சுலபத் தவணை கடன் உதவிகள் குறித்து விளக்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram