முந்தய பக்கம்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.14-க்குட்பட்ட வெள்ளக்கிண

14 Jul 2026, 10:44 pm
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.14-க்குட்பட்ட வெள்ளக்கிண
<p>கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.14-க்குட்பட்ட வெள்ளக்கிணறு வி.சி.வி. அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மாநகராட்சி சார்பில், டெங்கு கொசு ஒழிப்பிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாயன்று நடத்தப்பட்டு, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின்போது, சுகாதார ஆய்வாளர் க.ஜீவமுருகராஜ், தூய்மைப் பணி மேற்பார்வையாளர்கள் சிவக்குமார், திரு.பாலகிருஷ்ணன் உட்பட பலர் உள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram