கோவை மாவட்டம், வடக்கு தாலுகாவிற்குட்பட்ட தடாகம்
6 Jul 2026, 10:17 pm
<p>கோவை மாவட்டம், வடக்கு தாலுகாவிற்குட்பட்ட தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள மாங்கரைப் பகுதியில் யானைகள் கூட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையினுடைய அடிவாரப் பகுதியில் வலம் வரும் அழகிய காட்சி சமூக வளைய தளங்களில் வைராகி வருகிறது. </p>
