முந்தய பக்கம்

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட

16 Mar 2026, 4:46 pm
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
<p>கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 100 சதவீதம் வாக்களிக்க வலி யுறுத்தி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பந்தைய சாலைப்பகுதி யில் விழிப்புணர்வு விளம்பர பதாகைகளை ஏந்தியவாறு கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி திங்களன்று நடைபெற்றது.</p>
Share
FacebookXWhatsAppTelegram