கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் வருடாந்திர காலண்டர்
23 Jan 2026, 5:49 pm
<p>கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் வருடாந்திர காலண்டர் மற்றும் டைரியை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் வெள்ளியன்று வெளியிட்டார். கோவையின் அடையாளமாக திகழும் இடங்களின் புகைப்படங்களும், அந்த இடம் தற்போது எந்த வடிவில் உள்ளது என்பதற்கான புகைப்படங்களை இணைத்து இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.</p>
