கோவை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும்
2 hours before
<p>கோவை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் கையுந்து பந்து (Volleyball) போட்டியினை காண ஏதுவாக ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் பார்வையாளர் மாடம் அமைக்கும் பணியினை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி.ப.ராஜ்குமார், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், சனியன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவுபடுத்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p>
