டெல்லியில் தேசிய அளவில் NCRT நடத்திய, கலை மற்றும்
5 Nov 2026, 11:48 pm
<p>டெல்லியில் தேசிய அளவில் NCRT நடத்திய, கலை மற்றும் கைவினைப் பொருட்கள் பிரிவில் மூன்றாவதாக இடம் பிடித்த கோவை கேந்திரிய வித்தியாலயா மாணவன் ஜெகன் பாபு மற்றும் instrumental (solo) பிரிவில் இரண்டாம் இடம் பிடித்த கிருத்திக் பிரனவ் ஆகிய இருவரும் புதனன்று வெற்றிக்கோப்பையுடன் திரும்பிய வீரர்களுக்கு மதுரை ரயில் நிலையத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.</p>
