தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சர்வதேச விமான நிலையத்தில் சுகாதாரச் சீர்கேடு குடிநீர் இயந்திரம், கழிப்பிடங்களை பராமரிக்கக் கோரிக்கை

14 May 2026, 11:32 pm
சர்வதேச விமான நிலையத்தில் சுகாதாரச் சீர்கேடு குடிநீர் இயந்திரம், கழிப்பிடங்களை பராமரிக்கக் கோரிக்கை
<p><strong>சர்வதேச விமான நிலையத்தில் சுகாதாரச் சீர்கேடு குடிநீர் இயந்திரம், கழிப்பிடங்களை பராமரிக்கக் கோரிக்கை</strong></p><p>கோவை, மே 14- கோவை சர்வதேச விமான நிலையத்தின் நுழைவாயில் பகு தியில் அமைக்கப்பட்டுள்ள அடிப் படை வசதிகள் முறையாக பரா மரிக்கப்படாததால், அங்கு சுகா தாரச் சீர்கேடு நிலவுவதாக பயணி கள் குற்றம்சாட்டியுள்ளனர். தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் கோவை சர்வதேச விமான நிலையத்தின் நுழைவாயில் அருகே, பொதுமக்க ளின் வசதிக்காக குடிநீர் இயந்தி ரம் மற்றும் கழிப்பிடங்கள் அமைக் கப்பட்டுள்ளன. ஆனால், கடந்த சில நாட்களாக இந்த குடிநீர் இயந் திரம் முறையாக சுத்தம் செய்யப் படாமலும், கழிப்பிடங்கள் துர்நாற் றம் வீசும் நிலையிலும் இருப்ப தாக புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து பயணிகள் கூறு கையில், விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை வரவேற்கும் நுழைவாயில் பகுதியிலேயே இத் தகைய சுகாதாரமற்ற சூழல் நிலவு வது வருத்தமளிக்கிறது. குறிப் பாக குடிநீர் இயந்திரத்தை சுற்றி யுள்ள பகுதிகளில் அசுத்தம் படிந் துள்ளதால் தொற்று நோய்கள் பர வும் அபாயம் உள்ளது.” விமான நிலைய நிர்வாகம் இதில் உடனடி கவனம் செலுத்தி, நுழைவா யில் பகுதியில் உள்ள கழிப்பிடங் களை தூய்மைப்படுத்தவும், குடி நீர் இயந்திரத்தைப் பயன்பாட்டிற்கு உகந்த வகையில் பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். உலக தரத்திலான சேவையை வழங்கும் ஒரு சர்வதேச விமான நிலையத்தில், அடிப்படை சுகாதார வசதிகளில் நிலவும் இத்தகைய அலட்சியம் தவிர்க்கப்பட வேண் டும் என்பதே அனைவரின் கோரிக் கையாக உள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.