தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்த கோவை
11 Dec 2025, 5:47 pm
<p>தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்த கோவை மாநகராட்சி, காந்திபுரம் பகுதியில் உலகத்தரத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவினை பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொது மக்கள் வியாழனன்று ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.</p>
