முந்தய பக்கம்

கோவை மாவட்டம், இடிகரை பேரூராட்சி அலுவலகத்தில்,

2 Jun 2026, 10:13 pm
கோவை மாவட்டம், இடிகரை பேரூராட்சி அலுவலகத்தில்,
<p>கோவை மாவட்டம், இடிகரை பேரூராட்சி அலுவலகத்தில், ஒன்றிய அரசு திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளுக்கான வங்கிக்கடன் வழங்கும் முகாம் செவ்வாயன்று நடைபெற்றது. இதில், பேரூராட்சி செயல் அலுவலர் எஸ்.ஜெகதீஸ், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் விபின் விஜயன் ஆகியோர் பங் கேற்றனர். 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகளிடம் விண்ணப்பங் கள் பெறப்பட்டன.</p>
Share
FacebookXWhatsAppTelegram