முந்தய பக்கம்

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனை

6 Nov 2026, 12:57 am
கோவை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனை
<p>கோவை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனை வளாகத்தில், உலக காய விழிப்புணர்வு தின ஒத்திகை நிகழ்வானது மாவட்ட ஆட்சியர் பவன்குமார்க.கிரியப்பனவர் தலைமையில் வியாழனன்று நடைபெற்றது. உடன் மருத்துவக்கல்லூரி முதல்வர்கள் மரு.கீதாஞ்சலி (அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை), மரு.ஜெயசிங், (இ.எஸ்.ஐ மருத்துவமனை) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram