கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேருந்து நிறுத்தம்
7 Oct 2026, 12:17 am
<p>கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேருந்து நிறுத்தம் பகுதியில், செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பாக, அரசின் சாதனை விளக்க சிறு புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு தெரிந்து கொண்டனர்.</p>
