கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது
13 Jul 2026, 10:32 pm
<p>கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது தனது உண்டியல் சேமிப்பு பணம் ரூ.1,322-ஐ முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார். இதற்கான வங்கி வரைவோலையை திங்களன்று ஆட்சியர் பவன்குமாரை நேரில் சந்தித்து வழங்கினார். மாணவி பிரணவிகாவின் தந்தை பழனிச்சாமி, தாய் கிருத்திகா உடனிருந்தனர். பழனிச்சாமி தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கணக்கு மேற்பார்வையாளராக உள்ளார்.</p>
