கோவை மாநகராட்சி, 21 ஆவது வார்டுக்குட்பட்ட கணபதி
5 Jul 2026, 1:22 am
<p>கோவை மாநகராட்சி, 21 ஆவது வார்டுக்குட்பட்ட கணபதி மாநகர் குடியிருப்புகளுக்கு அருகே, குப்பை மேலாண்மை மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, குடியிருப்போர் நலச் சங்க கூட்டுக் குழுத் தலைவர்கள் ஜெயச்சந்திரன், எம்.ஏழுமலை மற்றும் சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஜெயகாந்தன், குட்டி உட்பட ஏராளமான பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p>
