கோவை வனக்கோட்டம், பெட்டிக்குட்டை வனப்பகுதியில்
27 Jun 2026, 1:02 am
<p><strong></strong>கோவை வனக்கோட்டம், பெட்டிக்குட்டை வனப்பகுதியில் தாயைப் பிரிந்து தனியாகத் தவித்து வந்த குட்டி யானையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு, கோழிகமுத்தி யானைகள் முகாமிற்குப் பாதுகாப்பாக கொண்டு சென்றனர்.</p>
