விவசாயப் பயன்பாட்டிற்கான பெட்ரோல், டீசலை கேன்களில்
yesterday
<p>விவசாயப் பயன்பாட்டிற்கான பெட்ரோல், டீசலை கேன்களில் வழங்க அனுமதிக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் சு.பழனிச்சாமி தலைமையில் பலர் கலந்து கொண்டனர்.</p>
