முந்தய பக்கம்

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அரபா ஹோட்டல்

13 Mar 2026, 4:52 pm
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அரபா ஹோட்டல்
<p>கோவை மாவட்டம், பொள்ளாச்சி அரபா ஹோட்டல் எதிரே உள்ள மைதானத்தில் வியாழனன்று இரவு &lsquo;வாச்சாத்தி&rsquo; ஆவணப் டம் திரையிடப்பட்டது. இதில் மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் &nbsp;தலைவர் பி.டில்லிபாபு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் சி.பத்மநா பன், தாலுகா செயலாளர் மூ.அன்பரசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.ஆர்.பழனிச்சாமி, மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் கருப்பசாமி, சிபிஐ தாலுகா செயலாளர் சண்முகம், தபெதிக மனோகரன், பிரகாஷ், விசிக பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram