மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட மு
7 Mar 2026, 2:36 pm
<p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட முன்னாள் செயலாளரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான மறைந்த தோழர் ஆர்.வெங்கிடு அவர்களின் 24 ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சிபிஎம் கோவை மாவட்டக்குழு அலுவலகத்தில் தோழர் ஆர்.வெங்கிடுவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில், கட்சியின் மாவட்டச்செயலாளர் சி.பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.ஆர்.முருகேசன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.</p>
