கோவை மாவட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்
31 Dec 2025, 3:37 pm
<p>கோவை மாவட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் காப்பறையில், தமிழ்நாடு சட்ட மன்ற பொதுத்தேர்தல் 2026, ஆயத்தப்பணியின் ஒரு பகுதியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்பு பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமானபவள்குமார் க.கிரியப்பனவர் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் புதனன்று பார்வையிட்டார். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரைத்தாள்) முகமது குத்ரத்துல்லா உள்ளார்.</p>
