முந்தய பக்கம்

கோவை மாநகராட்சி சார்பில், 4 வகையான குப்பைகளை

8 Aug 2026, 12:09 am
கோவை மாநகராட்சி சார்பில், 4 வகையான குப்பைகளை
<p>கோவை மாநகராட்சி சார்பில், 4 வகையான குப்பைகளை சேகரித்து, தரம் பிரித்தல் மற்றும் பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில், வெள்ளியன்று கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த என்.எஸ்.எஸ் மாணவ, மாணவியர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். </p><p><br></p>
Share
FacebookXWhatsAppTelegram