முந்தய பக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், திங்களன்று ந

28 Oct 2026, 12:36 am
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், திங்களன்று ந
<p>கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், திங்களன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், மேயர் கா.ரங்கநாயகி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, துணை மேயர் ரா.வெற்றிச்செல்வன் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram