முந்தய பக்கம்

கோவை மாநகராட்சி, லங்கா கார்னர் பகுதிகயில்

2 Jan 2026, 3:33 pm
கோவை மாநகராட்சி, லங்கா கார்னர் பகுதிகயில்
<p>கோவை மாநகராட்சி, லங்கா கார்னர் பகுதிகயில் தேங்கும் மழைநீரை விரைவாக வெளியேற்றும் வகையில், வடிகாலுடன் கூடிய சிறுபாலம் அமைக்கும் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் வெள்ளியன்று ஆய்வு செய்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram