முந்தய பக்கம்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில், அனைத்துத்துறை

14 Jun 2026, 1:38 am
கோவை ஆட்சியர் அலுவலகத்தில், அனைத்துத்துறை
<p>கோவை ஆட்சியர் அலுவலகத்தில், அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் வெள்ளியன்று நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி பிரசாத், கனிமொழி, சுகுமார், சுதாகர், மாவட்ட ஆட்சியர் பவன் குமார், மாநகராட்சி ஆணையர் ரவி தேஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram