முந்தய பக்கம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழனன்று

24 Sept 2026, 11:41 pm
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழனன்று
<p>கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழனன்று தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் மூலம் சிறந்த ஒருங்கிணைந்த அலங்கார மீன்வளர்ப்போர் ஊக்குவிக்கும் வகையில் கோட்டுர் பகுதியை சேர்ந்த தி.ராமேஸ்வரி என்பவருக்கு பாராட்டு சான்றிதழை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் வழங்கினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram