கோவை மாவட்டம், அன்னூர் வட்டத்தில்
6 hours before
<p>கோவை மாவட்டம், அன்னூர் வட்டத்தில் புதனன்று உங்களைத் தேடி உங்கள் ஊரில் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர், அன்னூர் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அருகில் சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துனை ஆட்சியர்வாணி லட்சுமி ஜகதாம்பாள் உள்ளார்.</p>
