மோட்டார் வாகன விதிமுறைகளை மீறி விதிகளுக்கு புறம்
15 Jul 2026, 10:51 pm
<p>மோட்டார் வாகன விதிமுறைகளை மீறி விதிகளுக்கு புறம் பாக இயங்கும் பைக் டாக்ஸிகள் மற்றும் வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் சொந்த பதிவெண் கொண்ட கார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி புதனன்று கோவை ஆட்சியரிடம் கால்டாக்ஸி ஓட்டுநர்கள் மனு அளித்தனர். முன்னதாக நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.</p>
