முந்தய பக்கம்

கோவை மாவட்டம், அன்னூர் பேரூராட்சி வார்டு எண்: 13

16 Jul 2026, 10:11 pm
கோவை மாவட்டம், அன்னூர் பேரூராட்சி  வார்டு எண்: 13
<p>கோவை மாவட்டம், அன்னூர் பேரூராட்சி வார்டு எண்: 13 இல் வடக்கு வீதிமுதல், குமார பாளையம் வரை அமைக்கப்பட்டுள்ள தார் சாலையினை வியாழனன்று மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில், வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராஜ், ஜென்கின்ஸ், வட்டாட்சியர் ஜெயபாரதி, சமூக பாதுகாப்புத்திட்ட வட்டாட்சியர் ஆகாஷ் ஆகியோர் உள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram