கோவை – சத்தி சாலை, சரவணம்பட்டி பகுதியில் குடிநீர்
26 Dec 2025, 4:32 pm
<p><strong>கோவை – சத்தி சாலை, சரவணம்பட்டி பகுதியில் குடிநீர் திட்ட பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதை சீர்செய்யும் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் வெள்ளியன்று ஆய்வு செய்தார்.</strong></p>
