முந்தய பக்கம்

“தென்னையில் மதிப்புக்கூட்டுதல்” விவசாயிகளுக்கு பயிற்சி

21 May 2026, 10:41 pm
“தென்னையில் மதிப்புக்கூட்டுதல்”  விவசாயிகளுக்கு பயிற்சி
<p><strong>“தென்னையில் மதிப்புக்கூட்டுதல்” விவசாயிகளுக்கு பயிற்சி</strong></p><p> மேல்புறம்,மே 21- குமரி மாவட்டம், மேல்புறம் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான உள்மாவட்ட பயிற்சி “தென்னையில் மதிப்புக்கூட்டுதல்” என்ற தலைப்பில் திக்குறிச்சி கிராமத்தில் நடைபெற்றது. திருவட்டார் வேளாண்மை உதவி இயக்குநர் ஷஜ்பா தலைமை வகித்தார். பேச்சிப்பாறை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய இணைப் பேராசிரியர் ராஜ் பிரவீன் பயிற்சி வழங்கினார். வேளாண்மை அலுவலர் சுபாஸ் துணை வேளாண்மை அலுவலர் முத்து, வட்டார தொழில்நுட்ப மேலாளர் சஜுலா ஆகியோர் பேசினர். பயிற்சியின் முடிவில் கலந்து கொண்ட 40 விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. </p>
Share
FacebookXWhatsAppTelegram