முந்தய பக்கம்

100% குடிநீர், கழிவுநீர் இணைப்புகளை வழங்க முதல்வர் உத்தரவு

8 Jun 2026, 11:28 pm
100% குடிநீர், கழிவுநீர் இணைப்புகளை வழங்க முதல்வர் உத்தரவு
<p><strong>100% குடிநீர், கழிவுநீர் இணைப்புகளை வழங்க முதல்வர் உத்தரவு</strong></p><p> சென்னை,ஜூன் 8 அனைத்து மாநகராட்சி களிலும் 100 விழுக்காடு குடி நீர், கழிவுநீர் இணைப்பு களை வழங்க வேண்டும் என்று முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். 25 மாநகராட்சிகளிலும் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை கூவம், அடையாறு, பக்கிங் காம் கால்வாய் மறுசீர மைப்பு பணிகளை மேற் கொள்ள நகராட்சி நிர்வாகத் துறை ஆலோசனை கூட்டத் தில் அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தி யுள்ளார். ஆறுகளின் கரைகளை வலுப்படுத்துதல், வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள், சூழலியல் கரையோர மேம் பாடு, பல்லுயிர்ப்பெருக்கம் ஆகியவற்றிலும் கவனம் செலுத்த அதிகாரிகளுக்க முதல்வர் உத்தரவிட்டுள் ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram