முதலமைச்சருடன் புகைப்பட கலைஞர்கள் சந்திப்பு
21 Aug 2026, 12:29 am
<p><strong>முதலமைச்சருடன் புகைப்பட கலைஞர்கள் சந்திப்பு</strong></p><p>உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜயை தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தின் தலைவர் எம்.வேதன், துணைத் தலைவர் பி.ஜோதி ராமலிங்கம் இயக்குநர்கள் ரமேஷ் சங்கர், சீனிவாசன், கோவிந்தராஜ், இதயதுல்லா, ஷிபா, ரவீந்திரன், பிஜாய்கோஷ், ரவிக்க்குமார், சுரேஷ் கண்ணன், முத்துகுமார், எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர்.</p>
