முந்தய பக்கம்

து.ராஜாவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு

11 Jun 2026, 9:12 pm
து.ராஜாவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு
<p><strong>து.ராஜாவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு</strong></p><p>நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதையொட்டி, தவெக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ச. ஜோசப் விஜய், மூன்று நாள் பயணமாக தில்லி சென்றுள்ளார். அவர், புதன்கிழமையன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகமான அஜாய் பவனுக்கு சென்று, சிபிஐ தேசியப் பொதுச்செயலாளர் து. ராஜாவை சந்தித்து உரையாடினார். சிபிஐ தேசிய செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணா பாண்டா மற்றும் மூத்த சிபிஐ தலைவர்கள் பல்லாப் சென்குப்தா, கே. நாராயணா ஆகியோரும் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram