முந்தய பக்கம்

சிபிஐ பொதுச்செயலாளருடன் முதல்வர் விஜய் சந்திப்பு

11 Jun 2026, 12:19 am
சிபிஐ பொதுச்செயலாளருடன் முதல்வர் விஜய் சந்திப்பு

சிபிஐ பொதுச்செயலாளருடன் முதல்வர் விஜய் சந்திப்பு

தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான ஜோசப் விஜய் புதுதில்லியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான தோழர் அஜய் பவனில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட நிர்வாகிகளை புதன்கிழமை (ஜூன் 10) சந்தித்து பேசினார்.

Share
FacebookXWhatsAppTelegram