முந்தய பக்கம்

‘நலம் டிஎன்’ இணையதளத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

14 Jul 2026, 9:49 pm
‘நலம் டிஎன்’ இணையதளத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
<p><strong>‘நலம் டிஎன்’ இணையதளத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்</strong></p><p>அனைத்து சுகாதார சேவைகளையும் மக்கள் ஒரே இணையதளத்தில் பெறும் வகையில், ‘நலம் டிஎன்’ இணையதளத்தை முதலமைச்சர் விஜய் செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) தொடங்கி வைத்தார். தொடர்ந்து, ரூ.139.47 கோடி மதிப்பிலான புதிய மருத்துவக் கட்டடங்கள் மற்றும் நவீன மருத்துவ உபகரணங்களை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்ததுடன், மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 751 மருத்துவர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்கள் என மொத்தம் 2,144 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் முதலமைச்சர் விஜய் வழங்கினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram