தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையில்
16 May 2026, 2:12 am
<p>தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையில் வெள்ளியன்று (மே 15) தலைமைச் செயலகத்தில், குறுவை நெல் சாகுபடி மற்றும் முக்கிய அணைகளின் நீர் இருப்பு நிலைகள் குறித்து வேளாண்மை மற்றும் நீர்வளத்துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் எம். சாய் குமார்,நீர்வளத்துறை செயலாளர் ஜெ. ஜெயகாந்தன் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p>
