முந்தய பக்கம்

உலக பெண் குழந்தைகள் தினம் : முதல்வர் வாழ்த்து

11 Oct 2026, 10:00 pm
உலக பெண் குழந்தைகள்  தினம் : முதல்வர் வாழ்த்து

உலக பெண் குழந்தைகள் தினம் : முதல்வர் வாழ்த்து

சென்னை: அக்.11 சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ்

தளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். “பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள்” என்று குறிப்பிட்டுள்ள அவர், அவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்வு, தரமான கல்வி, பாதுகாப்பான சூழல், சம உரிமை,முழுமையான சுதந்திரம் ஆகியவற்றை உறுதிசெய்வது நமது கடமை என வலியுறுத்தியுள்ளார். பெண்குழந்தைகளின் கனவுகளுக்குச் சிறகளித்துப் பாகுபாடற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்க அனைவரும்உறுதியேற்போம் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram