முந்தய பக்கம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையகத்தின் சார்பில் சென்னையில்

9 Oct 2026, 12:09 am
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையகத்தின் சார்பில் சென்னையில்
<p>தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையகத்தின் சார்பில் சென்னையில் வியாழனன்று (அக்.8) நடைபெற்ற பாராட்டு விழாவில், ஜப்பானில் நடைபெற்ற 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், மகளிர் 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கமும், 4x400 மீட்டர் கலப்புபிரிவு தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும், மகளிர் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும் வென்ற வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்களுக்கு உயரிய ஊக்கத்தொகையாக மொத்தம் 1 கோடியே 55 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வழங்கிப் பாராட்டினார். இதில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, தலைமைச் செயலாளர் சாய்குமார், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram