முந்தய பக்கம்

கோவை சிறுமி கொலை வழக்கில் கடுமையான தண்டனை: முதல்வர் விஜய் உறுதி

24 May 2026, 12:23 am
கோவை சிறுமி கொலை வழக்கில்   கடுமையான தண்டனை: முதல்வர் விஜய் உறுதி

கோவை சிறுமி கொலை வழக்கில் கடுமையான தண்டனை: முதல்வர் விஜய் உறுதி

சென்னை, மே 23 - சூலூர் அருகே 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரச் சம்பவம் மிகுந்த வேதனையையும் அதிர்ச்சி யையும் அளிக்கிறது என்று முதல்வர் விஜய் தெரி வித்துள்ளார்.

இத்தகைய மனிதநேய மற்ற மற்றும் மன்னிக்க முடி யாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப் பட முடியாதது என்றும், தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும் பத்தினருடன் தனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்து கொள்வதாகவும் முதலமைச்சர் விஜய் கூறி யுள்ளார்.

மேலும், “இந்த வழக் கில் தொடர்புடையதாக 2 குற்றவாளிகள் கைது செய் யப்பட்டுள்ள நிலையில், விரைவான விசாரணை மேற்கொண்டு குற்றப் பத்திரிகையை உடனடி யாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல் துறைக்கு உத்தரவிடப்பட் டுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடு படுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண் டனை பெற்றுத்தர தமிழ் நாடு அரசு உறுதியுடன் செயல்படும் என்றும் இதற் கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக் கப்படும்” என்றும் முதல மைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram