முதல்வர் விஜய்க்கு பெ. சண்முகம் பிறந்தநாள் வாழ்த்து
23 Jun 2026, 10:49 pm
<p><strong>முதல்வர் விஜய்க்கு பெ. சண்முகம் பிறந்தநாள் வாழ்த்து</strong></p><p>சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்-யின் 53-ஆவது பிறந்த நாளையொட்டி, அவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.</p>
