நான்காம் கட்டப் பிரச்சாரத்தை தஞ்சாவூரில் துவங்குகிறார் முதல்வர்!
9 Apr 2026, 5:30 am

நான்காம் கட்டப் பிரச்சாரத்தை தஞ்சாவூரில் துவங்குகிறார் முதல்வர்!

தமிழக முதல்வர் தனது நான்காம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தஞ்சாவூரில் இன்று தொடங்குகிறார். பல்வேறு தொகுதிகளில் அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.

ஏப். 11-ல் சின்னதுரைக்கு வாக்கு சேகரிப்பு உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். இதற்காக தஞ்சாவூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தொண்டர்கள் உற்சாகத்துடன் வரவேற்பு அளிக்கத் தயாராக உள்ளனர்.