சீர்காழியில் வீதி வீதியாக வாக்குச் சேகரித்த முதல்வர்
8 Apr 2026, 5:30 am
<p><strong>சீர்காழியில் வீதி வீதியாக வாக்குச் சேகரித்த முதல்வர்</strong></p><p>சென்னையில் இருந்து புறப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார்.</p><p>நாகர்கோவில், சங்கரன்கோவில், விருதுநகர், திருமங்கலம் உட்பட பல மாவட்டங்களில் அவர் ஏற்கனவே பிரச்சாரம் செய்துள்ளார். சீர்காழி தொகுதியில் மக்கள் மத்தியில் பேசிய முதல்வர், திமுக அரசின் திட்டங்களை விளக்கி வாக்கு கேட்டார். மக்கள் உற்சாகமாக முதல்வரை வரவேற்றனர்.</p>
