முந்தய பக்கம்

சீர்காழியில் வீதி வீதியாக வாக்குச் சேகரித்த முதல்வர்

8 Apr 2026, 5:30 am
சீர்காழியில் வீதி வீதியாக வாக்குச் சேகரித்த முதல்வர்
<p><strong>சீர்காழியில் வீதி வீதியாக வாக்குச் சேகரித்த முதல்வர்</strong></p><p>தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சீர்காழியில் வீதி வீதியாகச் சென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.</p><p>முன்னதாக திருவாரூரில் தனது பிரச்சாரத்தைத் தொடங்கிய முதல்வர், திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பிரச்சாரம் செய்துவிட்டு தற்போது சீர்காழியில் மக்களைச் சந்தித்து வருகிறார். அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram