முந்தய பக்கம்

தேர்தல் ஆணையர்கள் - திரிணமூல் காங்கிரஸ் குழு இடையே மோதல்

9 Apr 2026, 5:30 am
தேர்தல் ஆணையர்கள் - திரிணமூல் காங்கிரஸ் குழு இடையே மோதல்

தேர்தல் ஆணையர்கள் - திரிணாமூல் காங்கிரஸ் குழு இடையே மோதல்

'வெளியே போ' என்று ஞானேஷ் குமார் கூறியதாக குற்றச்சாட்டு. புதுதில்லி: 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் 2 கட்டமாக (ஏப்ரல் 23, 29) சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் (எஸ்எஸ்ஆர்) சுமார் 91 லட்சம் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது இந்திய தேர்தல் ஆணையம். நீக்கப்பட்ட வாக்காளர்களில் பெரும் பாலானோர் முஸ்லிம், தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தவர்கள் என்பதால் எஸ்.ஐ.ஆர். பாஜகவிற்கு ஆதரவாக மேற்கொள்ளப்பட்ட சதி செயல் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

தேர்தல் ஆணைய அலுவலகத்தில் மோதல் இந்நிலையில், 91 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையர்களை சந்திக்க திரிணாமூல் காங்கிரஸ் குழு நேற்று சென்றது. அப்போது ஆணையர்களுக்கும் குழுவிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram