முந்தய பக்கம்

மோடி அரசின் அழைப்பை மீண்டும் புறக்கணித்த கரப்பான்பூச்சிகள்

23 Jul 2026, 9:10 pm
மோடி அரசின் அழைப்பை மீண்டும் புறக்கணித்த கரப்பான்பூச்சிகள்
<p><strong>மோடி அரசின் அழைப்பை மீண்டும் புறக்கணித்த கரப்பான்பூச்சிகள்</strong></p><p>நாடு முழுவதும் மாணவர்கள் - இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்து வரும் சூழலில், தேசிய தலைநகர் பதற்றத்தில் உள்ளது. இந்நிலையில், வியாழனன்று ஒன்றிய அமைச்சர் ஜே.பி.நட்டா கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை (சிஜேபி) பேச்சுவார்த் தைக்கு மீண்டும் அழைத்தார். ஆனால், நடுநிலையான ஒரு இடத்தில்தான் அரசு டன் பேச்சுவார்த்தை நடத்துவோம்; கோரிக்கைக்கு பதில் அளிக்கும் வரை பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என்று கூறி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி யின் நிறுவனர் அபிஜித் தீப்கே மறுத்து விட்டார். புதன்கிழமையும் சிஜேபி கட் சிக்கு நட்டாவிடமிருந்து அழைப்பு விடுக் கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram